Skip to content Skip to footer
தெய்வீக தாய்

ஸ்ரீ ஈசனம்மா - டாக்டர் பி.விமலா தேவி

ஆதியோகி சிவனின் சீடர்களில் முதன்மையானவர் ஸ்ரீ ஈசனம்மா. ஒரு உண்மையான "ஆன்மீக குரு ", அவரது பெயர் குறிப்பிடுவது போல, அவர் தனது பேச்சுகள், எழுத்துக்கள் மற்றும் பதிவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஞானம் மற்றும் கடவுளின் மீது அவர் வைத்த அளவற்ற அன்பினால் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஊக்கமளித்தார். அவரது வாழ்நாள் முழுவதும் தந்தை ஈசன் மற்றும் அன்னை தேவி ஸ்ரீ லலிதா பால திரிபுர சுந்தரி ஆகியோரின் ஆன்மீக வழிகாட்டுதல், ஆசீர்வாதம் மற்றும் அறிவுறுத்தல்களைப் பெறும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் நாம் அடையாளம் காணப்படுவதில்லை. ஆனால் நம் எண்ணங்களால் நாம் உருவாக்கும் அதிர்வெண்களின் மூலம் மட்டுமே நாம் இந்த புவியில் இருக்கின்றோம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. நாம் முழு மனதுடன் எதை விரும்புகிறோமோ அதை மட்டுமே இப்பிரபஞ்சம் நிறைவேற்றி வைக்கும். ஸ்ரீ ஈசனம்மா உலகளாவிய உண்மைகளை உபதேசிப்பது மட்டுமன்றி,தனிப்பட்ட தேவைகளைப் பற்றி விவாதிக்கவும் நேரத்தை எடுத்துக் கொண்டார். அவர் உருவாக்கம் மற்றும் தேடுதல் மற்றும் வாழ்க்கையின் நோக்கம் பற்றி அதிகமாக போதிப்பார் . அத்துடன் வாழ்க்கையின் பாதையில் தங்கள் சொந்த தடைகளைப் பற்றி விவாதிக்க விரும்பும் அனைவருக்கும் பதிலளிக்க நேரத்தை எடுத்துக் கொண்டார். அன்னையின் நிகழ்ச்சிகள் உலகத்தவருக்கு ஒரு சுகந்திர கூடாரமாக இருக்கும் , அங்கு எல்லோரும் அன்னையுடன் ஆத்மார்த்தமாக பேசலாம். வாழ்நாள் முழுவதும் ஈசனம்மா, பரந்த அளவிலான மக்கள், சூழ்நிலைகள் மற்றும் கலாச்சாரங்களை நேருக்கு நேர் கண்டவர். மேலும் அவர் அனைவரையும் உண்மையான மரியாதையுடன் தொடர்புபடுத்துவார். "அம்மா அவர்கள் மனிதர்களிடம் உள்ள அனைத்து நல் உணர்வுகளையும் எழுப்ப வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த பூமியில் எழுந்தருளி உள்ளார் ." கடவுளும், நம் முன்னோர்களும், சித்தர்களும் தமிழ் மொழி(உடல் மொழி) மூலம், அனைவருக்கும் வழிகாட்ட அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்த அம்மாவை மூலகர்த்தாவாக கொண்டு வழிநடத்த வைத்துள்ளார்கள். ஆவினன் சித்தர் பீடத்தின் முக்கிய நோக்கம் ஆன்மீக விழிப்புணர்வு. அம்மா அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக மருத்துவச் சேவையை நிறுத்திவிட்டார். ஏனென்றால் அவரது ஞானம் மனிதனானவன் தன்னைத் தானே புதுப்பித்தும் ,சரி செய்து கொள்ளும் ஆற்றல் படைத்தவன் என்ற உண்மையை உணரப்பட்டதினால் அந்த முடிவை எடுத்தார் (தன் நோய்க்கு தானே மருந்து ) . ஆன்மீக விழிப்புணர்வு நமக்குள் உணரப்பட வேண்டிய ஒன்று . ஏனென்றால் மக்கள் அனுபவரீதியாக மட்டுமே உணர முடியும் , இடைத்தரகர்களின் வார்த்தைகளால் அல்ல. ஆவினன் சித்தர் பீடத்தில், ஆன்மீக நம்பிக்கையானது உணர்வுகளின் அடிப்படையில் போதிக்கப்படுகிறது. நாம் வாழ்நாளில் கற்றது, கேட்டது போன்ற நம்பிக்கைகளின் மீது பற்று வைக்காமல் , தனது அனுபவத்தின் மூலம் புனிதமானதை அறிய அம்மா வழிகாட்டுகிறார்.
உனது பிறப்பை நீ கண்டு உணர வேண்டும், அதற்கேற்ப இறைவன் அருளிய இந்த இனிய வாழ்வு, கவலையின்றி அதன் போக்கில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் அன்னையின் எண்ணம். உன்னை நீ அறிந்து, உன்னை வெல்ல வேண்டுமானால், முதலில் உன்னுள் ஊறிப்போயிருக்கும் "நான்" என்ற அகந்தையை அகற்ற வேண்டும். ஒருவன் தன்னலமற்றவனாக இருந்தால், அவன் உண்மையான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கிறான். அத்தகைய உன்னத நிலையை அடைய வேண்டுமென்றால், ஒருவருடைய முந்தைய பிறவி, கர்மா மற்றும் செயல்கள் முடிந்துவிட வேண்டும். இவ்வாறான வினைகள் களையப்பட வேண்டுமானால், முழுவதுமாக தன்னை உணர்ந்து, அகங்காரமின்றி, தன் பக்திமயமான வாழ்வை அர்ப்பணிக்கும் ஒரு உன்னத குருவால் மட்டுமே முடியும். நமது குரு டாக்டர் அன்னை விமலா தேவி அவர்கள் இந்த உன்னதப் பணியைத் தன் மூச்சாகச் செய்து வருகிறார்.
Since childhood EsanAmma has been studying Cosmos, as a result of it amma got the knowledge and blessings from the Siddhars and God . As a result Amma developed the Ancient Spiritual Yogic Healing System which is now thought throughout the world. From childhood amma was fond of traditional medicine and healing system. she used to spend most of her time regarding self realisation with the question who am I and what is the purpose of this life. this made her inward eye open and Amma started to get all the answers from the Cosmos . Ammas teaching mainly focus on the art of immortality . The basic thing for immortality is preparing our body to attract the electromagnetic energy from the Cosmos where by healing ourself and energising our Chakras to open i.e., opening the Kundalini Shakti . Here in the Ashrama the disciples enjoy the divine blessing of amma and the teachings to transform themselves into the Siddhars World .

Sightseeing Tours of the Indian Temples

Spiritual Journey

We Organize the Coolest Tours

We appreciate your trust greatly! Our clients choose us and our products because they know we’re the best.
01. Breathtaking Views
02. Spiritual Tours
REVIEWS FROM YOU

Our Guests Say

Thanks for a wonderful tour! I have long dreamed of visiting the Hindu monasteries of India.

Emma Lee

Emma Lee

Redding, CA

It was the best tour ever! I got a lot of impressions of beautiful places and breathtaking views.

Liam Gordon

Liam Gordon

Austin, TX

It is the perfect tour! I also visited the most beautiful temples and monasteries in India.

Noah Moore

Noah Moore

Chicago, IL

Went on this tour with the whole family. Super! Everyone liked the ancient temples!

David Bowman

David Bowman

New York, NY
ta_INTamil