Sale!
Pink Rosary
₹45.00 Original price was: ₹45.00.₹35.00Current price is: ₹35.00.
ஆத்ம ஞானி ஸ்ரீ ஈசனம்மா Dr. B. விமலா தேவி அவர்களின் அருள் ஆசியினால் நமக்கு கிடைக்கப்பெற்ற இந்த புத்தகத்தில் நமது வாழ்க்கைக்கு தேவையான நெறிமுறைகள், கோட்பாடுகள் ,தெய்வ சிந்தனைகள், மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள், படைப்பின் ரகசியம், பிரபஞ்சத்தின் இயக்கம், எதற்காக நாம் இந்த பூமிக்கு வந்தோம்? எதை நோக்கி நாம் பயணிக்கிறோம்? பிரபஞ்சம் நம்மை எங்கு கொண்டு செல்கிறது? பக்தி மார்க்கம் என்றால் என்ன ?ஞானம் என்றால் என்ன ?யோகம் என்றால் என்ன? இன்னும் பலதரப்பட்ட உண்மை முகங்களை தெய்வீக உண்மை கருத்துக்களை கொண்டு நமக்கு விளக்கிய தொகுப்பே இப்புனித புத்தகமாகும்.
Aquia sit amet, elitr, sed diam nonum eirmod tempor invidunt labore et dolore magna aliquyam.erat, sed diam voluptua. At vero accusam et justo duo dolores et ea rebum. Stet clitain vidunt ut labore eirmod tempor invidunt magna aliquyam. Stet clitain vidunt ut labore.
Reviews
There are no reviews yet.